ஏதென்சு கல்விக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்சு கல்விக்கூடம்
ஓவியர்ராபியேல் சான்சியோ
ஆண்டு1509–1510
வகைசுதை ஓவியம்
இடம்திருத்தூதரக அரண்மனை, வத்திக்கான் நகர்

ஏதென்சு கல்விக்கூடம் (The School of Athens) என்பது இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர் ராபியேல் சான்சியோவினால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சுதை ஓவியங்களில் ஒன்று. இது 1510 க்கும் 1511 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரிலுள்ள திருத்தூதரக அரண்மனையின் ராபியேலின் அறை என்று அறியப்பட்ட அறையிலுள்ள, ராபியேலின் அணைக்குட்ட சுவரோவிய அலங்கரிப்பின் ஓர் பகுதியாக இது தீட்டப்பட்டது. இவ் ஓவியம் ராபியேலின் தலைசிறந்த படைப்பாகவும் உயர் மறுமலர்ச்சியின் உன்னதமான வடிவத்தின் நிறைவான உருவாக்கமாகவும் நீண்ட காலமாக நோக்கப்படுகின்றது.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. History of Art: The Western Tradition By Horst Woldemar Janson, Anthony F. Janson

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
The School of Athens
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதென்சு_கல்விக்கூடம்&oldid=3635231" இலிருந்து மீள்விக்கப்பட்டது