எஸ். ஆர். சீனிவாஸ்
எஸ். ஆர். சீனிவாஸ் | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004 – 2008 2008 - 2013 2013 - 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13/07/1962 கர்நாடகம், தும்கூர், குப்பி |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
துணைவர் | பாரதி சீனிவாஸ் |
பிள்ளைகள் | துஷ்யந்த் எஸ் சீனிவாஸ், தேஷஸ்வினி எஸ் சீனிவாஸ் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயி |
எஸ். ஆர். ஸ்ரீனிவாஸ் என்பவர் ஒரு கர்நாடக இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை இருந்துள்ளார். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்திய ஜனாதிபதியிடமிருந்து வீரதீர செயலுக்கான விருது பெற்ற நாட்டின் ஓரே சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவார். [1]
தொகுதி[தொகு]
இவர் குப்பி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். [2]
அரசியல் கட்சி[தொகு]
இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியை சாா்ந்தவா்.[3][4][5]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sitting and previous MLAs from Gubbi Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Karnataka 2013 S.R.SRINIVAS (Winner) GUBBI". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "S.R. Srinivas claimed that Rajanna has been misusing his power to lure voters in favour of his son Rajendra". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Congress leader assaulted by JD(S) MLA". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "K'taka BJP caught offering JD(S) MLA Rs 25 crores". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.