எஸ்ஸார் கிரண்தூள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்ஸார் குழுமத்தின் இரும்பு தாது அடர்பிக்கும் ஆலை (எஸ்ஸார் கிரண்தூள்) சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது. இந்த ஆலை வருடத்துக்கு 8 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்டது. இந்த ஆலை தேசிய கனிம மேம்பாட்டு வாரியத்திடமிரூந்து இரும்பு தாதைப் பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்ஸார்_கிரண்தூள்&oldid=1676569" இலிருந்து மீள்விக்கப்பட்டது