எஸ்ஸார் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ்ஸார் குழுமம்
வகை தனியார்
நிறுவுகை 1969
நிறுவனர்(கள்) சசி ருயா
ரவி ருயா
தலைமையகம் இந்தியாவின் கொடி எஸ்ஸார் இல்லம், 11 கேசவ்ராவ் கதியே மார்கு, மகாலட்சுமி, மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள் சசி ருயா
(தலைவர்)
ரவி ருயா
(துணைத் தலைவர்)
பிரசாந்த் ருயா
இயக்குநர்
அன்சுமன் ருயா
இயக்குநர்
சுமித்தி
இயக்குநர்
ரேவந்த் ருயா
இயக்குநர்
தொழில்துறை நகர்பேசித் தொலைத்தொடர்பியல்
எஃகு
ஆற்றல்
மின்சாரம்
தொடர்பியல்
கப்பல் மற்றும் துறைமுகம்
ஏற்பாட்டியல்
கட்டுமானம்
சுரங்கம் & கனிமங்கள்
உற்பத்திகள் எஃகு
எண்ணெய்
மின்சாரம்
தொலைப்பேசி தொடர்பியல்
பொறியியல் கொள்முதல்
கட்டுமானம்
வருமானம் US$ 17 பில்லியன் (2010-11)
இணையத்தளம் www.essar.com

எஸ்ஸார் குழுமம், மும்பையில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள ஒரு இந்திய பன்னாட்டு பல்தொழில் நிறுவனமாகும். 1969ஆம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனமாக தொடங்கி உற்பத்தி, சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் விரிவடைந்தது. இது தற்போது எஃகு, ஆற்றல், மின்சாரம், எண்ணெய், தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் துறைமுகம், கட்டுமானம் ஆகிய துறைகளில் தொழில்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள சந்தைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகெங்கும் செயல்படுகிறது.

உசாத்துணை [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்ஸார்_குழுமம்&oldid=1354438" இருந்து மீள்விக்கப்பட்டது