எலிசபெத்து டேவன்போர்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத்து டேவன்போர்ட்டு
Elizabeth Davenport
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் தடகளம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1958 டோக்கியோ ஈட்டி எறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1962 சாகர்த்தா ஈட்டி எறிதல்

எலிசபெத்து டேவன்போர்ட்டு (Elizabeth Davenport) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். 1958 ஆம் ஆண்டு டோக்கியோ நகரத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெள்ளிப் பதக்கத்தையும், 1962 ஆம் ஆண்டு சாகர்த்தா நகரத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தையும் இவர் வென்றார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. Archived from the original on 5 May 2018. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  2. "Asian Games : Tokyo 1958". Sports Bharti. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  3. "Asian Games : Jakarta 1962". Sports Bharti. பார்க்கப்பட்ட நாள் 5 May 2018.
  4. Ronojoy Sen (6 October 2015). Nation at Play: A History of Sport in India. Columbia University Press. பக். 293–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-53993-7. https://books.google.com/books?id=O5mACgAAQBAJ&pg=PA293. பார்த்த நாள்: 5 May 2018. 
  5. Link: Indian Newsmagazine. August 1962. பக். 37. https://books.google.com/books?id=LTNOAQAAIAAJ. பார்த்த நாள்: 5 May 2018.