எரோல் ஹோம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரோல் ஹோம்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 301
ஓட்டங்கள் 114 13598
மட்டையாட்ட சராசரி 16.28 32.84
100கள்/50கள் -/1 24/67
அதியுயர் ஓட்டம் 85* 236
வீசிய பந்துகள் 108 18297
வீழ்த்தல்கள் 2 283
பந்துவீச்சு சராசரி 38.00 33.67
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 1/10 6/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 192/-
மூலம்: [1]

எரோல் ஹோம்ஸ் (Errol Holmes, பிறப்பு: ஆகத்து 21, 1905, இறப்பு: ஆகத்து 21, 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோல்_ஹோம்ஸ்&oldid=2260850" இலிருந்து மீள்விக்கப்பட்டது