எரித மின்னஞ்சல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரித மின்னஞ்சல் என்பது பெரும் ஒரே மின்னஞ்சலை பெருந்தொகையானோருக்கு அனுமதி இன்றி அனுப்பப்படும் மின்னஞ்சல் ஆகும். எரித மின்னஞ்சல்கள் தேவையற்ற சுமையை இணையத்தில் விடுவதால், இணைய traffic கூடி பண விரயம் ஏற்படுகிறது. தனிநபர்களுக்கும் எரித மின்னஞ்சல்கள் ஒரு சிலவற்றையாவது படிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது.