எம். செல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். செல்லையா (M. Chelliah) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். செல்லையா விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 1927ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1962ஆம் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிப்புத்தூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Madras Legislative Assembly Who's Who 1962 (PDF). Chennai: Tamil Nadu Legislative Assembly Department (published 11.04.1962). 11 April [1962]. p. 252. {{cite book}}: Check date values in: |date=, |publication-date=, and |year= / |date= mismatch (help); More than one of |at= and |pages= specified (help); More than one of |location= and |place= specified (help); Unknown parameter |day= ignored (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help); Unknown parameter |மொழி-= ignored (help)
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._செல்லையா&oldid=3545843" இலிருந்து மீள்விக்கப்பட்டது