எம். சி. சம்பத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எம். சி. சம்பத் ஓர் தமிழக அரசியல்வாதி. கடலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தற்போது தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._சம்பத்&oldid=1719730" இருந்து மீள்விக்கப்பட்டது