எத்தில் அசிட்டாக்சி பியூட்டனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தில் அசிட்டாக்சி பியூட்டனோயேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் 4-(அசிட்டைலாக்சி)பியூட்டனோயேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் 4-அசிட்டாக்சிபியூட்டனோயேட்டு
இனங்காட்டிகள்
25560-91-2 Y
ChemSpider 3544989
InChI
  • InChI=1S/C8H14O4/c1-3-11-8(10)5-4-6-12-7(2)9/h3-6H2,1-2H3
    Key: KMPQIYXXLIFPKA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4340980
SMILES
  • CCOC(=O)CCCOC(=O)C
UNII R622BPD8K6 Y
பண்புகள்
C8H14O4
வாய்ப்பாட்டு எடை 174.20 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

எத்தில் அசிட்டாக்சி பியூட்டனோயேட்டு (Ethyl acetoxy butanoate) C8H14O4 என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். எளிதில் இது ஆவியாகும். பழுத்த அன்னாசிப்பழங்களின் வாசனையின் ஒரு சிறிய அங்கமாக எத்தில் அசிட்டாக்சி பியூட்டனோயேட்டு காணப்படுகிறது. இருப்பினும் அதன் தூய வடிவத்தில் இது புளித்த தயிரைப் போன்ற வாசனையைக் கொண்டுள்ளது.[1]

சோடியம் ஈத்தாக்சைடுடன் காமா-பியூட்டைரோலாக்டோன் மற்றும் எத்தில் அசிடேட்டு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் எத்தில் அசிட்டாக்சி பியூட்டனோயேட்டு உருவாகிறது.[2]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Umano RP, Hagi Y, Nakahara K, Shoji A, Shibamoto T. Volatile constituents of green and ripened pineapple (Ananas comosus). J Agric Food Chem 1992; 40:599-603. எஆசு:10.1021/jf00016a014
  2. 常温下4-乙酰氧基丁酸乙酯的催化合成方法. 1994. CN1047589C