எச்டி 220466

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 220466
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0 (ICRS)
பேரடை Aquarius
வல எழுச்சிக் கோணம் 23h 24m 03.97947s[1]
நடுவரை விலக்கம் −21° 46′ 27.8819″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.50[2]
இயல்புகள்
விண்மீன் வகைF3IV/V[3]
U−B color index−0.03[2]
B−V color index+0.42[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)24.5[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −67.70[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −77.45[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)15.99 ± 0.72[1] மிஆசெ
தூரம்204 ± 9 ஒஆ
(63 ± 3 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)2.50[5]
விவரங்கள்
திணிவு1.47 (1.41 to 1.52)[6] M
வெப்பநிலை6,456[5] கெ
அகவை2.0[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD−22°6119, HD 220466, HIP 115522, SAO 191873.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எச்டி 220466 (HD 220466) என்பது எஃப் வகை துணைப் பெருமீன் அல்லது கும்பம் விண்மீன் குழுவில் உள்ள முதன்மை வரிசை விண்மீனாகும் . இது தோற்றப் பொலிவுப் பருமை 6.47 உடன் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. 1913 ஆம் ஆண்டில், விண்மீனிலிருந்து 1.9 வில்நொடிகள் தொலைவில் [7] கட்புலத் தோற்ற இணைமீன் காணப்பட்டது, ஆனால் அது இருக்கிறதா என்பது ஐயமே.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. 
  2. 2.0 2.1 2.2 Mermilliod, J.-C. (1986), "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)", Catalogue of Eggen's UBV Data. SIMBAD, Bibcode:1986EgUBV........0M
  3. Houk, Nancy; Smith-Moore, M. (1978), Michigan catalogue of two-dimensional spectral types for the HD stars, vol. 4, Ann Arbor: Dept. of Astronomy, University of Michigan, Bibcode:1988mcts.book.....H
  4. Gontcharov, G. A. (November 2006). "Pulkovo Compilation of Radial Velocities for 35 495 Hipparcos stars in a common system". Astronomy Letters 32 (11): 759–771. doi:10.1134/S1063773706110065. Bibcode: 2006AstL...32..759G. 
  5. 5.0 5.1 5.2 Holmberg, J.; Nordström, B.; Andersen, J. (July 2009), "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics", Astronomy and Astrophysics, 501 (3): 941–947, arXiv:0811.3982, Bibcode:2009A&A...501..941H, doi:10.1051/0004-6361/200811191, S2CID 118577511
  6. HD 220466, database entry, The Geneva-Copenhagen Survey of Solar neighbourhood, J. Holmberg et al., 2007, CDS ID V/117A. Accessed on line November 19, 2008.
  7. CCDM 23241-2146, database entry, Catalog of Components of Double and Multiple Stars, CDS ID I/211.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_220466&oldid=3827899" இலிருந்து மீள்விக்கப்பட்டது