எச்டி 208487

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
HD 208487 / Itonda
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Grus
வல எழுச்சிக் கோணம் 21h 57m 19.84754s[1]
நடுவரை விலக்கம் −37° 45′ 49.0480″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.47[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)5.575 ± 0.0004[4] கிமீ/செ
Proper motion (μ) RA: 101.138[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −118.666[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)22.1214 ± 0.0773[1] மிஆசெ
தூரம்147.4 ± 0.5 ஒஆ
(45.2 ± 0.2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.26[3]
விவரங்கள் [3]
திணிவு0.95 􏰅± 0.05 M
வெப்பநிலை5929 􏰅± 20 கெ
அகவை6.3–10 பில்.ஆ
வேறு பெயர்கள்
Itonda, CD−38° 14804, HIP 108375, SAO 213432[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

எச்டி 208487 (HD 208487) என்பது கிரசு விண்மீன் குழுவில் தோராயமாக 144 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள 7 ஆம் பருமை G-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது சூரியனின் அதே நிறமாலை வகையை கொண்டுள்ள G2V. ஆக இருப்பினும், இது சற்றே குறைவான பொருண்மைடனும் அதிக ஒளிர்மையுடனும் இருக்கலாம், இது சற்று பழையது என்பதைக் குறிக்கிறது. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, அறியப்பட்ட ஒரு சூரியப் புறக் கோள் ஒன்று விண்மீனைச் சுற்றி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எச்டி 208487 என்ற விண்மீனின் பெயர் இட்டோண்டா . பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 வது ஆண்டு விழாவின் போது, காபோனால், புற உலகங்கள் பெயரிடல் பரப்புரையில் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இடோண்டா, மைனே மொழியில், அழகான அனைத்தையும் குறிக்கிறது. [6] [7]

கோள் அமைப்பு[தொகு]

எச்டி 208487 என்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் ஒன்று உள்ளது, இது எச்டி 208487 பி . இது வியாழனை விட குறைந்தது பாதி பொருண்மை கொண்டது. மேலும் இது ஒரு மையப்பிறழ்வான 130-நாள் வட்டனைக் காலத்துடன் அமைந்துள்ளது.

இந்த அமைப்பில் இரண்டாவது கோள் ஒன்றும் 2005, செப்டம்பர் 13 அன்று பிசி கிரெகொரியால் கண்டுபிடிக்கப்பட்டது கோள் அளவுருக்களைத் தீர்மானிக்க ஆர வேக தரவுத்தொகுப்பின் பேய்சியன் பகுப்பாய்வைப் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. [8] எவ்வாறாயினும், எச்டி 208487 அமைப்பிற்கான மாற்று இரண்டு-கோள் தீர்வு சாத்தியம் என்பதை மேலும் ஒரு பகுப்பாய்வு வெளிப்படுத்தியது, 908-நாள் வட்டணை காலத்துக்குப் பதிலாக 28-நாள் வட்டணையில் ஒரு கோள் உள்ளது, மேலும், இதில் கரும்புள்ளிச் செயல்பாடு அதிகமாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கோள் இருப்பதை விட ஒரு கோளின் தீர்வுக்கான எச்சங்கள் இருக்கலாம். [9]

எச்டி 208487 தொகுதி
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b / Mintome >0.520 ± 0.082 MJ 0.51 ± 0.02 130.08 ± 0.51 0.24 ± 0.16

மேலும் காண்க[தொகு]

  • புறக்கோள்களின் பட்டியல்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. 
  2. Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. 3.0 3.1 3.2 Tinney, C. G. et al. (2005). "Three Low-Mass Planets from the Anglo-Australian Planet Search". The Astrophysical Journal 623 (2): 1171–1179. doi:10.1086/428661. Bibcode: 2005ApJ...623.1171T. 
  4. Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Zurbach, C.; Brouillet, N.; Panuzzo, P.; Sartoretti, P.; Katz, D. et al. (2018). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. Bibcode: 2018A&A...616A...7S. 
  5. "HD 208487". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
  6. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  7. "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  8. Gregory, P.C. (2007). "A Bayesian Kepler periodogram detects a second planet in HD 208487". MNRAS 374 (4): 1321–1333. doi:10.1111/j.1365-2966.2006.11240.x. Bibcode: 2007MNRAS.374.1321G. 
  9. Wright, J.T. (2007). "Four New Exoplanets and Hints of Additional Substellar Companions to Exoplanet Host Stars". The Astrophysical Journal 657 (1): 533–545. doi:10.1086/510553. Bibcode: 2007ApJ...657..533W. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_208487&oldid=3828270" இலிருந்து மீள்விக்கப்பட்டது