எசுப்பானியாவின் பெலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெலிப்பு
அசுத்துரியாசின் இளவரசர்
2013இல் அசுத்துரியாசின் இளவரசர்
வாழ்க்கைத் துணை லெடிசியா
(தி. 2004)
வாரிசு
இன்ஃபான்டா லியோநார்
இன்ஃபான்டா சோஃபியா
முழுப்பெயர்
பெலிப்பு வான் பாப்லோ அல்பான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபு பூர்போன் மாளிகை[1][2]
தந்தை முதலாம் வான் கார்லோஸ்
தாய் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா
கையொப்பம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

பெலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர்' (Felipe, Prince of Asturias,எசுப்பானிய ஒலிபெயர்ப்பு: [feˈlipe], பெயரிடலின்போது: பெலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார். ஒரே ஆண் வாரிசாகையால் அடுத்து முடிசூட இருப்பவர்.

சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்துள்ளார். சூன் 18 அன்று பெலிப்பு முடி சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிசூடினால் இவர் பெலிப்பு VI என்று அழைக்கப்படுவார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.casareal.es/sm_rey/index-iden-idweb.html
  2. The English-language version of the Official Royal Family website is rendered as Borbon while in Spanish it is rendered as Borbón. In English, the house is traditionally called House of Bourbon.
  3. "Spanish politicians lay out abdication timetable". BBC News. 2014-06-03. http://www.bbc.com/news/world-europe-27672997. 

வெளி இணைப்புகள்[தொகு]