எக்சு.கோட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சு.கோட் என்பது மாக்.ஓஎசு, ஐ.ஓஎசு போன்ற ஆப்பிள் தளங்களுக்கு மென்பொருள்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஒருங்கிணை விருத்திச் சூழல் ஆகும். இது மாக் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும். இதை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.