ஊமத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊமத்தை
Datura metel1SHSU.jpg
'Fastuosa'
'Fastuosa'
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) மெய்யிருவித்திலையி
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: கத்தரி வரிசை
குடும்பம்: கத்தரிக் குடும்பம்
பேரினம்: Datura
இனம்: D. metel
இருசொற்பெயர்
Datura metel
லி.
ஊமத்தங்காய்

ஊமத்தை அல்லது கரு ஊமத்தை (Datura metel) மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரமாகும். இது சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. சீன மூலிகை மருத்துவத்தின் 50 முக்கிய மூலிகைகளுள் ஒன்றாகும்.

மருத்துவ குணங்கள்[தொகு]

  • தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, நீர் கடுப்பு[1] உள்ளிட்டவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • பொதுவாக நோய் தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது[2]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "ஊமத்தையை -உன்மத்த ,கனகம்,ததூர". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
  2. குப்புசாமி. "ஊமத்தை". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊமத்தை&oldid=1748800" இருந்து மீள்விக்கப்பட்டது