உவைஸ் கர்னைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உவைஸ் கர்னைன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மித வேகப்பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 19 | ||
| ஓட்டங்கள் | - | 229 | ||
| ஓட்ட சராசரி | - | 19.08 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | 41* | ||
| பந்துவீச்சுகள் | - | 105.5 | ||
| விக்கெட்டுகள் | - | 16 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 31.56 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 1 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 5/26 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 1/- | ||
சாகுல் ஹமீத் உவைஸ் கர்னைன் (Shaul Hameed Uvais Karnain, பிறப்பு: ஆகத்து 11, 1962), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலது கை பந்து வீச்சாளர். . இவர் 1984-1990 இல் 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.