உழவு இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A modern John Deere 8110 Farm Tractor plowing a field using a chisel plow.

உழவு இயந்திரம், உழுவுந்து, இழுவை இயந்திரம், தானுந்துக் கலைப்பை என்பது வயலை உழுவதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும். கலப்பையை மாட்டில் பூட்டி உழுவது போல, கலப்பை பூட்டப்பட்ட இந்த இயந்திரத்தால் உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்