உள்பிணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உள்பிணையம் (Subnetwork) என்பது இணைய நெறிமுறை பிணையத்தில் உள்ளாக பிரித்து அமைக்கப்பட்ட, குறிப்பாக முகவரி இடப்பட்ட ஒரு பகுதி. எளிமையாக மேலாண்மை செய்வதற்காக ஒரு பெரிய பிணையத்தை பல உள்பிணையங்களாக பிரிப்பர்.

[தொகு] இணைய முகவரியிடல்

Creating a subnet by dividing the host identifier

ஒவ்வொரு இணைய முகவரியிலும் பிணையம், புரவன் ஆகியவற்றின் முகவரிகளைக் கொண்டிருக்கிறது. புரவன் முகவரியின் ஒரு பகுதியாக உள்பிணைய முகவரி அமைகிறது.


[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=உள்பிணையம்&oldid=1095060" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்