உலக சினிமா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உலகத் திரைப்படத்துறை |
|---|
உலக சினிமா ஆங்கிலம் பேசும் நாடுகளில் புழங்கும் ஆங்கிலம் அல்லாத படங்கள் மற்றும் படத்துறையை குறிப்பதாகும்.உலகின் எல்லா பகுதி மக்களாலும் இனம்,மொழி,மதம் மற்றும் பிற வேறுபாடுகளற்று பொதுவான உணர்வுகளை பதியும் சினிமா எனலாம் மேலும் சினிமா கலையின் மதிப்பை உயர்த்துவதாகவும்,ஹாலிவுட் வணிக படங்களுக்கு எதிராகவும் தயாரிக்கப்படும் படங்கள். உலகின் பல பகுதியிலிருந்து பல மொழிகளில் தயாரிக்கப்பட்டாலும்,துணைத்தலைப்புகளுடன்(subtitle) DVD ல் வெளிவருகின்றன.
பொருளடக்கம் |
உலக சினிமா தொலைக்காட்சிகள் [தொகு]
- CinéMoi (UK channel dedicated to French films, launching January 2009)
- World Cinema HD (USA)
- World Movies (Australia)
- World Movies TV (UK)
Cinema by continent and country [தொகு]
See also [தொகு]
- Academy Award for Best Foreign Language Film
- César Award for Best Foreign Film
- History of film
- World Cinema Foundation