உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ்
Biotechnology Journal
 
சுருக்கமான பெயர்(கள்) Biotechnol. J.
துறை உயிரித்தொழில்நுட்பவியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: அலோசிசு ஜீங்பார், சாங் யுப் லீ
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் வில்லே-பிளாக்வெல்
வரலாறு 2006-முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
தாக்க காரணி 3.543 (2020)
குறியிடல்
ISSN 1860-7314 (அச்சு)
1860-6768 (இணையம்)
LCCN 2006205072
CODEN BJIOAM
OCLC 62770111
இணைப்புகள்

உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ் (Biotechnology Journal) என்பது சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இதில் உயிரித் தொழில்நுட்பவியலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன.

ஆய்வுச்சுருக்கமும் அட்டவணைப்படுத்தலும்[தொகு]

ஆய்விதழில் வெளியாகும் ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுச்சுருக்கம் கீழ்க்கண்ட மேற்கோள் தரவுத்தளங்களில் அட்டவணைப்படுத்தப்படுகிறது:

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இந்த ஆய்விதழின் 2020இன் தாக்கக் காரணி 3.912 ஐக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]