உப்சாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உப்சாலா
அமைவு: 59°51′N 17°38′E / 59.850°N 17.633°E / 59.850; 17.633
பரப்பளவு [1]
 - நகரம் 48.77 கிமீ²  (18.8 ச. மைல்)
மக்கள் தொகை (2011-09-30)
 - நகரம் 1,99,650
 - அடர்த்தி 2,880/கிமீ² (7,459.2/ச. மைல்)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CEST (ஒ.ச.நே.+2)
பதினெட்டாம் நூற்றாண்டில் உப்சாலா
உப்சாலா நகரின் பெரிய சதுக்கம்
உப்சாலா கோட்டை
உப்சாலா இரயில் நிலையம்

உப்சாலா (Uppsala), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ. வடக்கில் உள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். உப்சாலா சுவீடனின் நான்காவது பெரிய நகராட்சியாகும். இங்குதான் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

வானிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், உப்சாலா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 10.2
(50.4)
11.9
(53.4)
17.4
(63.3)
26.8
(80.2)
32.8
(91)
34.5
(94.1)
37.4
(99.3)
34.3
(93.7)
27.8
(82)
22.0
(71.6)
14.3
(57.7)
12.4
(54.3)
37.4
(99.3)
உயர் சராசரி °C (°F) -1.5
(29.3)
-1.1
(30)
2.9
(37.2)
8.6
(47.5)
15.7
(60.3)
20.4
(68.7)
21.4
(70.5)
20.1
(68.2)
15.0
(59)
9.6
(49.3)
3.5
(38.3)
0.1
(32.2)
9.4
(48.9)
தாழ் சராசரி °C (°F) -7.1
(19.2)
-7.4
(18.7)
-4.3
(24.3)
-0.2
(31.6)
4.8
(40.6)
9.5
(49.1)
11.6
(52.9)
10.7
(51.3)
7.1
(44.8)
3.4
(38.1)
-1.3
(29.7)
-5.5
(22.1)
1.8
(35.2)
பொழிவு mm (inches) 38
(1.5)
27
(1.06)
29
(1.14)
29
(1.14)
33
(1.3)
44
(1.73)
72
(2.83)
68
(2.68)
59
(2.32)
50
(1.97)
52
(2.05)
44
(1.73)
545
(21.46)
ஆதாரம்: [2]

இணைய தளங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Tätorter 2010" (pdf) (Swedish with English summary). Statistics Sweden. பார்த்த நாள் 2011-09-26.
  2. "Uppsala Universitet - Instutitionen för geovetenskaper".
"http://ta.wikipedia.org/w/index.php?title=உப்சாலா&oldid=1366209" இருந்து மீள்விக்கப்பட்டது