உடலியங்கியல் உடற்பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடலியங்கியல் உடற்பயிற்சி என்பது (ஆங்கிலம்: Exercise physiology) உடற்பயிற்சி செயும்போது ஏற்படும் உடலியங்கியலின் மாற்றத்தை பற்றி அறியும் ஒரு அறிவியல் படிப்பாகும். இது கடுமையான உடற்பயிற்சியினால் ஏற்படும் தசை வலு, இருதய இயக்கம், இரத்த சுழற்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் முதலியவற்றின் மாற்றங்களை அறிய உதவும் ஒரு அறிவியல் துறை ஆகும்.[1][2]

[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bompa, Tudor O.; Haff, G. Gregory (2009) [1983]. "Basis for Training". Periodization: Theory and Methodology of Training (5th ed.). Champaign, Illinois: Human Kinetics. pp. 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780736085472. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lee, Buddy (2010). Jump Rope Training (2nd ed.). Human Kinetics. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7360-8978-4.
  3. Capostagno, B; Lambert, M. I; Lamberts, R. P (2016). "A Systematic Review of Submaximal Cycle Tests to Predict, Monitor, and Optimize Cycling Performance". International Journal of Sports Physiology and Performance 11 (6): 707–714. doi:10.1123/ijspp.2016-0174. பப்மெட்:27701968.