உடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடதும்பறை
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)

உடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 63 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 280.2 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 102 கிராமங்களும், 6089 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 01 வைத்தியசாலையும் 25 பாடசாலைகளும் உள்ளன.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.

வெளியிணைப்புக்கள்[தொகு]