உக்கிரன் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்கிரன்கோட்டை திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆலங்குளம் தாலுகாவிலுள்ள ஒரு கிராமமாகும்.
பாண்டியர் [தொகு]
இக்கிராமம் பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்பு பெற்றது. இதை ஆண்ட உக்கிரம பாண்டியனின் நினைவாக இவ்வூர் உக்கிரன் கோட்டை எனப்பெயர் பெற்றது என ஒரு கருதுகோள் உண்டு. தென்காசியை மையமாக கொண்டு ஆண்ட பாண்டியர்களின் காலத்தில் இது தலைமை படைத்தளமாக விளங்கியது.[1]