உகி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Buginese
ᨅᨔ ᨕᨙᨁᨗ
basa ugi
 நாடுகள்: South Sulawesi,
Certain Parts of Sumatra, Riau, Kalimantan, Sabah, Malay peninsula
 பேசுபவர்கள்: 3.5 to 4 million
மொழிக் குடும்பம்:
 Malayo-Polynesian (MP)
  Nuclear MP
   South Sulawesi
    Bugis languages
     Buginese 
எழுத்து முறை: Lontara,
Roman alphabet
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: bug
ISO/FDIS 639-3: bug 

உகி மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியாவிலுள்ள சுலாவேசியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்றரை முதல் நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது லோன்தார மற்றும் ரோம எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=உகி_மொழி&oldid=1466640" இருந்து மீள்விக்கப்பட்டது