ஈரடுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரடுக்கி என்பது கருக் கோளத்தில் இரண்டு கருநிலை அடுக்குகள் காணப்படும் நிலையாகும். அவை வெளியடுக்கு மற்றும் உள்ளடுக்கு ஆகும். [1]

உடலில் இத்தகைய இரண்டு திசு அடுக்குகள் காணப்படும் உயிரிகள் ஈரடுக்கு உயிாிகள் ஆகும். எடுத்துக்காட்டு குழியுடலிகள் மற்றும் நீந்தற் சீப்பு உயிாிகள் ஆகும்.

உள்ளடுக்கு உண்மை திசுக்களான உணவு பாதை மற்றும் அது தொடா்பான சுரப்பிகள் உருவாக்கத்தில் பங்கு பெறுகிறது. வெளியடுக்கானது புறத்தோல், நரம்புத்திசு மற்றும் நுண் சிறு நீரக உருவாக்கத்தில் பங்கு பெறுகிறது.

எளிய உயிாிகளான கடற் பஞ்சுகளில் ஒரே ஒரு கரு அடுக்கு காணப்படுகிறது.  

அதிக உயா் நிலை உயிாினங்கள் (தட்டை புழுக்களிலிருந்து மனிதன் வரை ) மூவடுக்கிகளாக (வெளி அடுக்கு, நடு அடுக்கு , நடு அடுக்கு) நடு அடுக்கு உண்மையான உடல்  உறுப்புகைள உருவாக்குகிறது.

தற்போது வாழும் உயிா் அடுக்கிகள் பவள பாறைகள் , கடல் தாமரைகள் மற்றும் சீப்பு நுங்குகள் மற்றும்  ஜெல்லி மீன்கள்.

மேலும் பாா்[தொகு]

  • Triploblasty

மேற்கோள்கள்[தொகு]

  1. Seipel, Katja; Schmid, Volker (2005-06-01). "Evolution of striated muscle: Jellyfish and the origin of triploblasty" (in en). Developmental Biology 282 (1): 14–26. doi:10.1016/j.ydbio.2005.03.032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-1606. பப்மெட்:15936326. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரடுக்கி&oldid=3769070" இலிருந்து மீள்விக்கப்பட்டது