இவியான் சார்கோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழகுப் போட்டி வாகையாளர் | |
| பிறப்பு | இவியான் லுனாசோல் சார்கோசு கோல்மெனரசு சூலை 26, 1989 குவானேர், போர்த்துகீசா, வெனிசுவேலா |
|---|---|
| உயரம் | 1.80 m (5) |
| தலைமுடி வண்ணம் | கறுப்பு |
| விழிமணி வண்ணம் | கறுப்பு |
| பட்ட(ம்)ங்கள் | அமேசான் அழகி 2010 வெனிசுவேலா அழகி 2010 உலக அழகி 2011 |
இவியான் லுனசோல் சார்கோசு கோல்மெனரசு , ((Ivian Lunasol Sarcos Colmenares, பிறப்பு சூலை 26, 1989, குவானேர்,போர்த்துகீசா, வெனிசுவேலா) வெனிசுவேலா அழகியாக 2010இலும் உலக அழகியாக 2011இலும் பட்டங்கள் வென்ற அழகுராணி ஆவார். [1][2] இவியான் 1.80 m (5'11") உயரமுடைய பண்ணுறவாண்மை மாணவர் ஆவார். தாம் ஒரு கன்னித்துறவி ஆகப்போவதாக கூறியுள்ளார்[3][4].அவரது எட்டாவது அகவையிலேயே தாய் தந்தையரை இழந்தமையால் கோயெடெசில் உள்ள கன்னிமடத்தில் கன்னித்துறவிகளால் வளர்க்கப்பட்டார். தமது எண்ணங்களை மாற்றிக்கொண்ட இவியான் விளம்பர உலகில் அழகிய தன் வடிவம் பெருமைகளையும் நல்ல தொழில்வாழ்க்கையையும் தரும் என்பதால் இத்துறைக்கு வந்துள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.missworld.com/shownews/MISS-WORLD-2011-is-VENEZUELA/419.html. Miss World Official Site
- ↑ Miranda es la nueva Miss Venezuela 2010
- ↑ and MISS WORLD 2011 Una ex monja representará a Venezuela en el certamen de Miss Mundo 2011
- ↑ http://guanabee.com/2010/11/new-miss-venezuela-ivian-sarcos-video/
வெளியிணைப்புகள் [தொகு]
- Miss Venezuela Official Website
- Miss World Official Website
- Miss Venezuela La Nueva Era MB
- Ivian Sarcos - Photo Gallery
| முன்னர் Adriana Vasini |
Miss World Venezuela 2010-2011 |
பின்னர் Gabriella Ferrari |
| முன்னர் Alexandria Mills |
Miss World 2011 |
பின்னர் ' |