இலலிதா ரவீஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலலிதா ரவீஷ்
தேசியம் இந்தியா
பணிஅரசியல்வாதி

இலலிதா ரவீஷ் (Lalitha Ravish) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், இந்திய மாநிலமான கர்நாடகாவில் தும்கூர் தொகுதியின் முன்னாள் நகர தந்தை ஆவார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ரவிஷ் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் அரசியல்வாதி ஆவார்.[2] ஜனவரி 2015 ஆம் ஆண்டு, தும்கூர் மாநகராட்சித் தேர்தலில் இவர் நகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரூபா துணை நகரத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_ரவீஷ்&oldid=3185943" இலிருந்து மீள்விக்கப்பட்டது