இலண்டன் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 130 000 மாணவர்கள் (5%) கல்வி கற்கிறார்கள். இது 1836 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன் School of Oriental and African Studies தமிழ் வகுப்புகளையும் வழங்குகிறது.[1]

[தொகு] மேற்கோள்கள்

  1. தமிழ் வகுப்புகள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பல்கலைக்கழகம்&oldid=1079163" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்