இறக்கண்டிப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறக்கண்டிப் பாலம்
இறக்கண்டிப்_பாலம்
வாகன வகை/வழிகள்2 வழி
இடம்புல்மோட்டை
Characteristics
வடிவமைப்புமுனைநெம்புப் பாலம்
மொத்த நீளம்300மீ
அகலம்7மீ
History
திறக்கப்பட்ட நாள்20 அக்டோபர் 2009

இறக்கண்டிப் பாலம் (Irakkandi Bridge) இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலையையும் புல்மோட்டையையும் இணைக்கும் வகையில் இறக்கண்டிக் கடல் நீரேரிக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலம்.[1] 300 மீட்டர் நீளம் கொண்ட இது இலங்கையில் மூன்றாவது நீளம் கூடிய பாலம் ஆகும்.[2] சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட இப்பாலம், 2009 அக்டோபர் 20 ஆம் தேதி, அப்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்துவைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "President commissions Kinniya, Irakkandi bridges today". tops.lk. 2009. Archived from the original on 7 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Declaring open the longest bridge in Sri Lanka President Rajapaksa says the time for racist politics has come to an end". Sri Lanka Ministry of Defense. 2009. Archived from the original on 24 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "President opens Kinniya bridge". priu.gov.lk. 2009. Archived from the original on 11 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 15 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறக்கண்டிப்_பாலம்&oldid=3927853" இலிருந்து மீள்விக்கப்பட்டது