இர்வின் ரோவ்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இர்வின் ரோவ்னர் (Irwin Rovner) (பிறப்பு :1941) அமெரிக்க நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் தொல்லியல் துறையில் பைட்டோலித்களின் ஆய்வு மற்றும் பயன்பாட்டைத் தொடங்கினார். வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். ரோவ்னர் பைனரி அனலிட்டிகல் கன்சல்டன்ட்சு நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.

இந்நிறுவனம் தொல்லியல் ஆய்வுகளுக்கு ஆதரவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ எச்சங்கள் மற்றும் கலைப்பொருட்களின் நிபுணத்துவ பார்வை மற்றும் கணினி உதவியுடன் உருவ அளவீட்டுப் பகுப்பாய்வினை வழங்குகிறது. [1]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

  • 1971 " பாலியோகோலாசிக்கல் புனரமைப்பில் பயன்படுத்த அமுதக்கல் பைட்டோலித்சின் சாத்தியம்," குவாட்டர்னரி ரிசர்ச் 1: 343-359.
  • 1983 "பிளாண்ட் ஓபல் பைட்டோலித் அனாலிசிசு: மேசர் அட்வான்சு இன் ஆர்க்கியோபொட்டானிக்கல் ரிசர்ச்," பக். 225–266 இல்: சிஃபர், மைக்கேல் (பதி.) தொல்லியல் முறை மற்றும் தியரி அகாடமிக் பிரசு, நியூயார்க்.
  • சான் சி. ரசு மற்றும் இர்வின் ரோவ்னர், 1989 "காட்டு மற்றும் பயிரிடப்பட்ட சியாவிலிருந்து ஓபல் பைட்டோலித் மக்கள் தொகையின் சிடீரியலாசிக்கல் ஐடெண்டிஃபிகேஷன்," அமெரிக்கன் ஆண்டிக்விட்டி 54 (4): 784-792.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Research & Education | Colonial Williamsburg Foundation".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்வின்_ரோவ்னர்&oldid=3809518" இலிருந்து மீள்விக்கப்பட்டது