இருலாரோயில் பெராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருலாரோயில் பெராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலாரோயில் பெராக்சைடு
இனங்காட்டிகள்
105-74-8
பண்புகள்
C24H46O4
வாய்ப்பாட்டு எடை 398.63 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
உருகுநிலை 54 °C (129 °F; 327 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருலாரோயில் பெராக்சைடு (Dilauroyl peroxide) C11H23CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக காணப்படும் இது பெரும்பாலும் நீரில் நனைந்த திண்மப் பொருளாகவே விற்கப்படுகிறது. இலாரிக் அமிலத்தின் சமச்சீர் பெராக்சைடாக இருலாரோயில் பெராக்சைடு கருதப்படுகிறது. ஒரு காரத்தின் முன்னிலையில் இலாரோயில் குளோரைடுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இருலாரோயில் பெராக்சைடு உருவாகிறது:[1]

2 C11H23COCl + H2O2 + 2 NaOH → (C11H23CO2)2 + 2 HCl

மேற்கோள்கள்[தொகு]

  1. Uhl, Agnes; Bitzer, Mario; Wolf, Hanno; Hermann, Dominik; Gutewort, Sven; Völkl, Matthias; Nagl, Iris (2018). "Peroxy Compounds, Organic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. பக். 1–45. doi:10.1002/14356007.a19_199.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783527306732. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருலாரோயில்_பெராக்சைடு&oldid=3402606" இலிருந்து மீள்விக்கப்பட்டது