இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்
Dimethyl dithiophosphoric acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
,-இருமெத்தில் பாசுப்போரோயிருதயோயேட்டு
வேறு பெயர்கள்
,-இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம்; இருமெத்தில் இருதயோபாசுபேட்டு; இருமெத்தில் பாசுபோரோயிருதயோயேட்டு; பாசுபோரோயிருதயோயிக் அமிலத்தின் இருமெத்தில் எசுதர்
இனங்காட்டிகள்
756-80-9 Y
ChEBI CHEBI:166461
ChemSpider 12419
EC number 212-053-9
InChI
  • InChI=1S/C2H7O2PS2/c1-3-5(6,7)4-2/h1-2H3,(H,6,7)
    Key: CZGGKXNYNPJFAX-UHFFFAOYSA-N
  • InChI=1/C2H7O2PS2/c1-3-5(6,7)4-2/h1-2H3,(H,6,7)
    Key: CZGGKXNYNPJFAX-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12959
  • COP(=S)(OC)S
UNII 4K09JRW4Z6 Y
பண்புகள்
C2H7O2PS2
வாய்ப்பாட்டு எடை 158.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 62–64 °C (144–147 °F; 335–337 K) 0.5 மி.மீ.பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H290, H302, H314, H332, H361, H412
P201, P202, P210, P233, P234, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் (Dimethyl dithiophosphoric acid) என்பது CH3O)2PS2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம பாசுபரசு சேர்மமாகும். மாலாதயோன் என்ற கரிமபாசுபேட்டு பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்வதற்கான முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் பயன்படுகிறது. இதன் மாதிரிகள் சில அடர் நிறத்தில் காணப்பட்டாலும் இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் நிறமற்ற நீர்மமாகும். இந்நீர்மத்தை காய்ச்சி வட்டிகட்டவும் முடியும்.[1]

தயாரிப்பு[தொகு]

பாசுபரசு பெண்டாசல்பைடுடன் மெத்தனாலைச் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் இருமெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது.

P2S5 + 4 CH3OH → 2 (CH3O)2PS2H + H2S

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2