இருட்டுமடு

ஆள்கூறுகள்: 9°23′N 80°36′E / 9.383°N 80.600°E / 9.383; 80.600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருட்டுமடு
Iruddumadu
கிராமம்
இருட்டுமடு is located in இலங்கை
இருட்டுமடு
இருட்டுமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°23′N 80°36′E / 9.383°N 80.600°E / 9.383; 80.600
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

இருட்டுமடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குக் கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருட்டுமடு&oldid=3877938" இலிருந்து மீள்விக்கப்பட்டது