இரிமோட்டு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Hiri Motu
 நாடுகள்: Papua New Guinea
 பேசுபவர்கள்: 120,000 (use declining since 1965)
மொழிக் குடும்பம்:
 Malayo-Polynesian
  Oceanic
   Western Oceanic
    Papuan Tip
     Central Papuan
      Sinagoro-Keapara
       Hiri Motu 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Papua New Guinea
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ho
ஐ.எசு.ஓ 639-2: hmo
ISO/FDIS 639-3: hmo 


இரிமோட்டு மொழி என்பது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது ஏறத்தாழ 1.2 இலட்ச மக்களால் பேசப்படுகிறது. 1970ஆம் ஆண்டு முதல் இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. இதற்கு ஆத்திரனேசிய வட்டாரவழக்கு, பாப்புவா வட்டாரவழக்கு என இரு வட்டாரவழக்குகள் உள்ளன. இம்மொழி பப்புவா நியூ கினியின் ஆட்சி மொழியும் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரிமோட்டு_மொழி&oldid=1374533" இருந்து மீள்விக்கப்பட்டது