இராம் சுவரூப் கசானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் சுவரூப் கசானா
சட்டமன்ற உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில்
2008–2013
முன்னையவர்சுபாஷ் சந்திரா
தொகுதிகோட்பூத்லி (இராசத்தான் சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெய்ப்பூர்
அரசியல் கட்சிஇராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி
துணைவர்ஹேம்லதா கசானா
வாழிடம்(s)கோட்பூத்லி, இராசத்தான்
தொழில்அரசியல்வாதி, விவசாயம்
உடைமைத்திரட்டுமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோட்பூத்லி (இராசத்தான்)

இராம் சுவரூப் கசானா (Ramswaroop Kasana) இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். [1] இவர் 2008 முதல் 2013 வரை இராசத்தான் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் 22328 வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் இராஜேந்திர சிங் 21435 வாக்குகள் பெற்றிருந்தார். இவர்களுக்கிடையேயான வாக்கு வித்தியாசம் 823 ஆகும்.[3] மேலும், இவர் இராசத்தான் அரசின் பாராளுமன்றச் செயலாளராகவும் இருந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramswaroop(Rashtriya Loktantrik Party):Constituency- KOTPUTLI(JAIPUR) - Affidavit Information of Candidate:".
  2. "राजस्थान: 14 फ़ीसदी वोट भी बना देते हैं विधायक". 2013-11-26.
  3. "RAMSWAROOP KASANA". election tak. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
  4. "Parliamentary secretaries sworn in". 2011-11-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/parliamentary-secretaries-sworn-in/articleshow/10775408.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சுவரூப்_கசானா&oldid=3820525" இலிருந்து மீள்விக்கப்பட்டது