இராம் கராக் யாதவ்
இராம் கராக் யாதவ் Ram Harakh Yadav | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1962-1967 | |
முன்னையவர் | காலிகா சிங் |
பின்னவர் | சந்திரஜித் யாதவ் |
தொகுதி | அசாம்கார், உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி, 1895 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சாந்தி தேவி |
மூலம்: [1] |
இராம் கராக் யாதவ் (Ram Harakh Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். யாதவ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசம் அசாம்கார் மக்களவைத் தொகுதிக்கு 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]