இராதாபுரம் நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில்
நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில்
நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில்
நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில், இராதாபுரம், திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:8°15′56″N 77°41′04″E / 8.265461°N 77.684445°E / 8.265461; 77.684445
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:இராதாபுரம்
சட்டமன்றத் தொகுதி:இராதாபுரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
ஏற்றம்:66.14 m (217 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரகுண பாண்டீசுவரர்
தாயார்:நித்திய கல்யாணி
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத் திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில் (Radhapuram sri nithya kalyani amman temple) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலில் பக்தர்கள் மஞ்சள் காணிக்கையாகக் கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.[2] சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது.[3]

அமைவிடம்[தொகு]

இராதாபுரம் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 66.14 மீட்டர்கள் (217.0 அடி) உயரத்தில், (8°15′56″N 77°41′04″E / 8.265461°N 77.684445°E / 8.265461; 77.684445) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாலை மலர் (2019-04-18). "வரகுண பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  2. Kalyani Pandiyan S. "HT Special :எடைக்கு எடை மஞ்சள் கொடுத்த யோகிபாபு;இராதாபுரத்தில் சிறப்பு தரிசனம்!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
  3. "இராதாபுரம் நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில் சித்திரை தேரோட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/Apr/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3135123.html. பார்த்த நாள்: 16 April 2024. 

வெளி இணைப்புகள்[தொகு]

[1]