இரண்டாவது எசுப்பானியக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República Española
எசுப்பானியக் குடியரசு
Flag of Spain (1785-1873 and 1875-1931).svg
1931 – 1939 Flag of Spain (1938 - 1945).svg
Flag சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்
"Plus Ultra"  (இலத்தீன்)
"இன்ன்னும் அப்பால்"
நாட்டுப்பண்
El Himno de Riego
தலைநகரம் மாட்ரிட்
மொழி(கள்) எசுப்பானியம்
அரசு குடியரசு
குடியரசுத் தலைவர்
 - 1931–1936 Niceto Alcalá-Zamora
 - 1936–1939 Manuel Azaña
சட்டசபை பேராளர் அவை
பண்டைக்காலம் உலகப் போர்களுக்கு இடையிலான காலப்பகுதி
 - முடியாட்சி ஒழிக்கப்பட்டது ஏப்ரல் 14, 1931
 - எசுப்பானிய உள்நாட்டுப் போர் 1936–1939
 - நாட்டுக்கு வெளியிலமைந்த குடியரசு கலைக்கப்பட்டது சூலை 15, 1939
நாணயம் எசுப்பானிய பெசேட்டா

இரண்டாவது எசுப்பானியக் குடியரசு (Second Spanish Republic) என்பது 1931, ஏப்ரல் 14 முதல் 1939 ஏப்ரல் 1 வரையான காலப்பகுதியில் எசுப்பெயினில் இருந்த அரசைக் குறிக்கும். 1931 ஆம் ஆண்டில் நகரப் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் குடியரசுவாதிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அப்போதைய எசுப்பானிய மன்னரான 13ம் அல்போன்சோ நாட்டைவிட்டு வெளியேறியதன் பின் இந்த அரசு பதவிக்கு வந்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போரின் இறுதியில், 1939 ஆம் ஆண்டு, பிரான்சிசுக்கோ பிராங்கோவின் தலைமையிலான தேசியவாதப் படைகளிடம் குடியரசுப் படை தோல்வியடையும் வரை இது நீடித்தது.