இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாவது ஆங்கில மைசூர் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இரண்டாம் ஆங்கில மைசூர்ப் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| ஆங்கிலேய-மைசூர்ப் போர்களின் ஒரு பகுதி | |||||||
Theater map for the First and the Second Anglo-Mysore Wars |
|||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| தளபதிகள் | |||||||
இரண்டாவது ஆங்கில மைசூர் போர் (Second Anglo-Mysore War) 1780–1784 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு போர். இது ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் அரசு மற்றும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இடையே நடந்தது. இதில் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்து, போருக்கு முந்தைய நிலை மீண்டும் திரும்பியது.