இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் (Maravarman Vikkiraman II) என்பவர் தென்னிந்தியப் பகுதிகளை பொ.ச. 1250-1251 க்கு இடையில் ஆட்சி செய்த ஒரு பாண்டிய மன்னர் ஆவார் . [1]

பகிரப்பட்ட ஆட்சி[தொகு]

13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாண்டிய நாட்டை ஆண்ட பல பாண்டிய இளவரசர்களில் இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியனும் ஒருவர் ஆவார். இளவரசர்களுடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் நடைமுறையானது. பாண்டிய இராச்சியத்தில் பொதுவான முறையாக அப்போது இருந்தது. [2] இவர் தனது ஆட்சியைப் பகிர்ந்து கொண்ட பாண்டிய அரச குடும்பத்தின் மற்ற இளவரசர்கள் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் சடையவர்மன் வீர பாண்டியன் ஆகியோர் ஆவர். [3]

போசள மேலாதிக்கத்தின் முடிவு[தொகு]

பாண்டிய நாட்டின் மீது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக போசர்கள் செலுத்திவந்த செல்வாக்கு இவரது ஆட்சியின்போது முடிவுக்கு வந்தது குறித்தது. இவரது மெய்க்கீர்த்தி போசள யானைக்கு சிம்மம் போன்றவன் என்று குறிப்பிடுகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sethuraman, p124
  2. KA Nilakanta Sastri, p196
  3. Narasayya, p43
  4. Narasayya, p43-44

குறிப்புகள்[தொகு]

  • Sastri, KA Nilakanta (2005) [1955]. A History of South India (Paperback ed.). India: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Sethuraman, N (1978). The imperial Pandyas: Mathematics reconstructs the chronology. India: Kumbakonam. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  • Narasayya (2009). Aalavaai: Madurai Maanagarathin Kadhai (Hardback ed.). India: Palaniappa Brothers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-517-3. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)