இயென்சு சுடோல்ட்டென்பர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயென்சு சுடோல்ட்டென்பர்க்
Jens Stoltenberg


நோர்வேயின் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 அக்டோபர் 2005
அரசர் எரால்டு V
முன்னவர் Kjell Magne Bondevik
பதவியில்
3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001
Monarch எரால்டு V
முன்னவர் Kjell Magne Bondevik
பின்வந்தவர் Kjell Magne Bondevik
அரசியல் கட்சி நோர்வே தொழிற்கட்சி

பிறப்பு 16 மார்ச் 1959 (1959-03-16) (அகவை 55)
ஒஸ்லோ, நோர்வே
வாழ்க்கைத்
துணை
இங்கிரிட்
துறை பொருளியலாளர்
கையொப்பம் இயென்சு சுடோல்ட்டென்பர்க்'s signature

இயென்சு சுடோல்ட்டென்பர்க் இந்த ஒலிக்கோப்பு பற்றி Jens Stoltenberg, யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் பிரதமர். இவர் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றார். அதற்கு முன்னர் 2000 முதல் 2001 வரை பிரதமராக பணியாற்றியிருந்தார். 2002 ஆம் ஆண்டில் இருந்து நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.

1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.