இயான் பிளெமிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயான் பிளெமிங் (மே 18, 1908 - ஆகஸ்ட் 12, 1964) புகழ்பெற்ற ஆங்கில இதழியலாளர், எழுத்தாளர். ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்தை உருவாக்கியவர். பிரித்தானியக் கடற்படையின் உளவுப் பிரிவில் அதிகாரியாக இருந்தவர். பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். டாக்டர் நோ, கோல்ட் பிங்கர் முதலிய 13 நாவல்களை எழுதினார். இவை அனைத்தும் திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன.



"http://ta.wikipedia.org/w/index.php?title=இயான்_பிளெமிங்&oldid=975507" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்