இம்ரான் ஆரிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இம்ரான் ஆரிப் (Imran Arif , பிறப்பு: சனவரி 15 1984, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008-2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

இம்ரான் ஆரிப்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_ஆரிப்&oldid=1364324" இருந்து மீள்விக்கப்பட்டது