இப்ஸ்விச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இப்ஸ்விச் Ipswich |
|
|---|---|
|
Shown within Suffolk |
|
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| அரசியலமைப்பு நாடு | இங்கிலாந்து |
| பகுதி | கிழக்கு இங்கிலாந்து |
| கவுண்டி | சஃபோக் |
| பரோ | இப்ஸ்விச் |
| அரசு தலைவர் | |
| - வகை | இப்ஸ்விச் பரோ கவுன்சில் |
| - நாடாளுமன்ற உறுப்பினர்கள் | மைக்கல் லோர்ட், கிறிஸ் மோல் |
| பரப்பளவு - 320வது | |
| - நகரம் | 15.2 ச. மைல் (39.42 கிமீ²) |
| மக்கள் தொகை | |
| - நகரம் | 164 |
| - அடர்த்தி | 3/கிமீ² (7.8/சதுர மைல்) |
| - புறநகர் | 138 |
| - இனக்குழு | 90.5 |
| ONS code | 42UD |
| 1Ipswich - Resident Population Estimates by Ethnic Group | |
இப்ஸ்விச் இங்கிலாந்தின் சப்பொக் கவுண்டியில் சுமார் 120,000 மக்கள் தொகையை கொண்ட ஒரு சிறு நகரமாகும். கிழக்கு ஆங்கில மகாணத்தில் முன்றாவது பெரிய நகரமாக விளங்குகிறது.