இப்படிக்கு ரோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாலின அடையாளம் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இப்படிக்கு ரோஸ் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாக மக்கள் பேச தயங்கும் தலைப்புகளை விவாதித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெயர் ரோஸ். இவர் ஒரு திருநங்கை ஆவார்.