இபேரியத் தீவக மரபியல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இபேரியத் தீவக மரபியல் வரலாறு (The Genetic history of Iberian Peninsula) என்பது எசுப்பானியரையும் போர்த்துகீசியரையும் உள்ளடக்கிய அண்மைக்கால இபேரியரின் மரபியல் வரலாறு ஆகும். இபேரியத் தீவகம் புவியியலாக ஐரோப்பாவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. மேற்கு ஐரோப்பா முழுவதிலும் பொதுவாக நிலவும் R1b எனும் ஒய் குறுமவக மரபன் ஒருமைப் பண்புக் குழுவின் பேரளவிலான ஓங்கல், வெண்கலக் கால நடுவண் ஆப்பிரிக்க முற்றுகையாளரால் உருவாகியதாகும்.[1][2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nelis, Mari; Esko, Tõnu; Mägi, Reedik; Zimprich, Fritz; Zimprich, Alexander; Toncheva, Draga; Karachanak, Sena; Piskáčková, Tereza et al. (8 May 2009). "Genetic Structure of Europeans: A View from the North–East". PLoS ONE 4 (5): e5472. doi:10.1371/journal.pone.0005472. பப்மெட்:19424496. Bibcode: 2009PLoSO...4.5472N. 
  2. Novembre, John; Johnson, Toby; Bryc, Katarzyna; Kutalik, Zoltán; Boyko, Adam R.; Auton, Adam; Indap, Amit; King, Karen S. et al. (31 August 2008). "Genes mirror geography within Europe". Nature 456 (7218): 98–101. doi:10.1038/nature07331. பப்மெட்:18758442. Bibcode: 2008Natur.456...98N.