இனுவிட்டு
| இனுவிட்டு Inuit |
|---|
பாரம்பரிய பனிச்சறுக்கு வண்டி, கேப் டோர்செட் |
| மொத்த மக்கள்தொகை |
|
150,000[1] |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| அலாசுக்கா, கிரீன்லாந்து, வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), நுனாட்சியாவுட்டு, நுனாவிக்கு, நுனாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, சைபீரியா |
| மொழி(கள்) |
| இனுவிட்டு மொழி, பல தேசிய மொழிகள் |
| சமயங்கள் |
| கிறித்தவம், சாமனியம், அனிமிசம் |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் |
| அலூவிட்டு மக்கள், சிரேனிக்கி எசுக்கிமோ, இனுப்பியாட்டு, யூப்பிக்கு மக்கள் |
இனுவிட்டு மக்கள் (ஆங்கிலத்தில் எசுக்கிமோ என்றும் அழைக்கப்பட்டனர்), ஆர்க்டிக்கு வடமுனைப்பகுதியில் வாழும், பண்பாட்டளவில் மிக நெருக்கமான, பல தொல்குடி மக்களைக் குறிக்கும். இவர்கள் கனடா, தென்மார்க்கு, கிரீன்லாந்து, உருசியா, சைபீரியா, அமெரிக்காவின் அலாசுக்கா, கனடாவின் நுனாவுட்டு மாநிலம், கனடாவின் வடமேற்கு ஆட்சிப்பகுதி (கனடா), கனடாவின் நியூபின்லாந்து லாபிரடோர் பகுதியில் உள்ள நுனாட்சியாவுட்டு, நுனாட்டுகாவுட்டு, கனடாவின் குபெக்கு மாநிலத்தின் வடபகுதியில் உள்ள நுனாவிக்கு ஆகிய இடங்களில் வாழ்கின்றனர்.[2] இனுவிட்டு (Inuit) என்றால் "மக்கள்" என்று அவர்கள் மொழியாகிய இனுக்டிடூட்டு (Inuktitut) மொழியில் பொருள். இனுக்கு (Inuk) என்பது இனுவிட்டு மக்களைச் சேர்ந்த ஒரு மாந்தரையும், இனுவிட்டு என்பது அம்மக்களைக் குறிக்கும் அச்சொல்லின் பன்மை வடிவம் என்றும் கூறுவர். இனுவிட்டு மக்களின் மொழி எசுக்கிமோ-அலூவிட்டு மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும்.[3].
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Hessel, pg. 9
- ↑ "Welcome to the Inuit Circumpolar Council". Inuitcircumpolar.com (2008-12-05). பார்த்த நாள் 2011-01-24.
- ↑ "The Hunters of the Arctic". bambusspiele.de. பார்த்த நாள் 2008-01-07.
[தொகு] மேலும் படிக்க
- Alia, Valerie (2009). Names and Nunavut: Culture and Identity in Arctic Canada. Berghahn Books. ISBN 9781845451653. http://books.google.ca/books?id=rVoNxuS4n1gC&lpg=PA118&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Billson, Janet Mancini; Kyra Mancini (2007). Inuit women: their powerful spirit in a century of change. Rowman & Littlefield. ISBN 9780742535961. http://books.google.ca/books?id=8M8aihnBACwC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Briggs, Jean L. (1971). Never in Anger: Portrait of an Eskimo Family. Cambridge, Massachusetts: Harvard University Press. ISBN 0-674-60828-3. http://books.google.ca/books?id=A9QuJjQbh7MC&lpg=PP1&dq=Never%20in%20Anger%3A%20Portrait%20of%20an%20Eskimo%20Family&pg=PP1#v=onepage&q&f=true.
- Forman, Werner; Burch, Ernest S. (1988). The Eskimos. Norman: University of Oklahoma Press. ISBN 0-8061-2126-2. http://books.google.ca/books?id=BUDUvjJpnzUC&lpg=PA7&dq=The%20Eskimos&pg=PP1#v=onepage&q&f=true.
- Crandall, Richard C (2000). Inuit art: a history. McFarland. ISBN 0786407115. http://books.google.ca/books?id=M4p8ZrkbSCkC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- De Poncins, Gontran. Kabloona. St. Paul, MN: Graywolf Press, 1996 (originally 1941). ISBN 1-55597-249-7
- Eber, Dorothy (1997). Images of justice : a legal history of the Northwest Territories and Yellowknife. McGill-Queen's University Press. ISBN 0773516751. http://books.google.ca/books?id=g7Qcr7vzQbQC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Eber, Dorothy (2008). Encounters on the Passage: Inuit meet the explorers. University of Toronto Press. ISBN 9781442687981. http://books.google.ca/books?id=zG50985kCSUC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Hauser, Michael; Erik Holtved, Bent Jensen (2010). Traditional Inuit songs from the Thule area, Volume 2. Museum Tusculanum Press. ISBN 9788763525893. http://books.google.ca/books?id=NjgysV2UGygC&lpg=PA1&dq=Inuit&pg=PA1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Hessell, Ingo. (2006). Arctic Spirit: The Albrecht Collection of Inuit Art at the Heard Museum. Vancouver: Douglas & McIntyre. ISBN 1-55365-189-8.
- Kulchyski, Peter Keith; Frank J. Tester (2007). Kiumajut (talking back): game management and Inuit rights, 1900–70. UBC Press. ISBN 9780774812412. http://books.google.ca/books?id=RGB7w2x0sa0C&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- King, J. C. H; Birgit Pauksztat, Robert Storrie (2005). Arctic clothing of North America—Alaska, Canada, Greenland. McGill-Queen's University Press. ISBN 0773530088. http://books.google.ca/books?id=ZD2_7LRxGwsC&lpg=PA132&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- McGrath, Melanie. (2007). The long exile: a tale of Inuit betrayal and survival in the high Arctic. New York: Alfred A. Knopf. ISBN 1-4000-4047-7.
- Paver, Michelle. (2008). Chronicles of Ancient Darkness Omnibus Edition (Volume 1, 2, and 3). London: Orion. ISBN 1-84255-705-X.
- Ruesch, Hans. (1986). Top of the World. New York: Pocket. ISBN 950-637-164-4. (Hebrew version)
- Stern, Pamela R; Lisa Stevenson (2006). Critical Inuit studies: an anthology of contemporary Arctic ethnography. University of Nebraska Press. ISBN 0803243030. http://books.google.ca/books?id=71lBFUBkrMwC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Steckley, John (2008). White Lies about the Inuit. Broadview Press. ISBN 9781551118758. http://books.google.ca/books?id=i-osjdNH3g8C&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Stern, Pamela R (2004). Historical dictionary of the Inuit. Scarecrow Press. ISBN 0810850583. http://books.google.ca/books?id=Xa_Pq8X_MIsC&lpg=PP1&dq=Inuit&pg=PP1#v=onepage&q&f=trueவார்ப்புரு:Inconsistent citations
- Walk, Ansgar. (1999). Kenojuak: the life story of an Inuit artist. Manotick, Ontario: Penumbra Press. ISBN 0-921254-95-4.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: இனுவிட்டு |