இந்துஸ்தான் பெட்ரோலியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | அரசுக்கு சொந்தமான நிறுவனம் பொது (முபச: 500104) |
|---|---|
| நிறுவுகை | 1974 |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| முக்கிய நபர்கள் | எஸ் ராய் சௌத்ரி (தலைவர் & மேலாண் இயக்குநர்) |
| தொழில்துறை | எண்ணெய் மற்றும் எரிவாயு |
| உற்பத்திகள் | எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், மசகு எண்ணெய், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் |
| வருமானம் | ▲ US$ 28.59 பில்லியன் (2011)[1] |
| நிகர வருமானம் | ▲ US$ 373 மில்லியன் (2011)[1] |
| மொத்தச் சொத்துகள் | ▲ US$ 15.58 பில்லியன் (2011)[1] |
| மொத்த பங்குத்தொகை | ▲ US$ 2.97 பில்லியன் (2011)[1] |
| பணியாளர் | 11,250 (2011)[1] |
| இணையத்தளம் | www.hindustanpetroleum.com |
இந்துஸ்தான் பெட்ரோலியம் (BSE: 500104, NSE: HINDPETRO) இந்திய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம். இதன் தலைமையகம் மும்பை, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்திய ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 336வது இடத்தில் உள்ளது.