இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | மும்பை, 1961 |
| தலைமையகம் | பெருநிறுவன மையம், மேடம் காமா சாலை, மும்பை 400 021 இந்தியா |
| முக்கிய நபர்கள் | எஸ் ஹஜார (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்) |
| தொழில்துறை | கப்பல் போக்குவரத்து |
| வருமானம் | ▲ |
| இணையத்தளம் | www.shipindia.com |
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India or SCI, முபச: 523598, தேபச: SCI) இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம். இது மும்பை நகரைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது.